Logo
சென்னை 18-04-2014 (வெள்ளிக்கிழமை)
காங்கிரஸ் வீடியோ சி.டி. வெளியீடு: நடவடிக்கை ... காங்கிரஸ் வீடியோ சி.டி. வெளியீடு: நடவடிக்கை எடுக்க உமாபாரதி வலியுறுத்தல்
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைக்கும் வகையில், மோடியை விமர்சித்து பேசியிருக்கும் உமாபாரதியின் வீடியோவை காங்கிரஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் உமாபாரதி, ...
தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆதரவு குறித்து ... தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆதரவு குறித்து பரிசீலிப்போம்: சசிதரூர் பேட்டி
தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டால் பரிசீலிப்போம் என்று சென்னையில் மத்திய மந்திரி சசிதரூர் கூறினார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் ...
அமித் ஷா மீதான தடையை நீக்கியது ... அமித் ஷா மீதான தடையை நீக்கியது தேர்தல் ஆணையம்
உத்தர பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களில் கடுமையான விமர்சனங்கள், கருத்துக்கள் அடங்கிய பேச்சுக்களுக்காக பா.ஜ.க. தலைவரும், மோடியின் ...
சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்: மோடி ...
மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்திற்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் இடையிலான கருத்து யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 'சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்' என ...
பங்குச்சந்தை மோசடி: ரஜத் குப்தா சிறை தண்டனையை ...
ஒரு நிறுவனத்தின் உள் நிலவரங்களை முறைகேடாக அறிந்து, அதன் மூலம் அந்த நிறுவன பங்குகளை வாங்கி முறைகேடாக லாபம் அடைவது 'இன்சைடர் டிரேடிங்' என்பதாகும். அமெரிக்காவில், ...
தமிழகத்தில் எந்த அலையும் வீசவில்லை: கருணாநிதி
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது, நாடு முழுவதும் மோடி ...
தேசியச்செய்திகள்
காங்கிரஸ் வீடியோ சி.டி. வெளியீடு: நடவடிக்கை எடுக்க...

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைக்கும் வகையில் மோடியை விமர்சித்து...

அமித் ஷா மீதான தடையை நீக்கியது தேர்தல் ஆணையம்

உத்தர பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களில்...

சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்:...

மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்திற்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர...

உலகச்செய்திகள்
உகாண்டாவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் புந்த்பக்யோ என்ற இடத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில்...

பங்குச்சந்தை மோசடி: ரஜத் குப்தா சிறை தண்டனையை அனுபவிக்க...

ஒரு நிறுவனத்தின் உள் நிலவரங்களை முறைகேடாக அறிந்து, அதன் மூலம் அந்த நிறுவன...

விஷ எறும்புகளை கடிக்க விட்டு பைக் திருடர்களை தண்டித்த...

பொலிவியாவின் மத்தியப் பகுதி நகரமான கொச்சபம்பாவை ஒட்டியுள்ள அயோபயா என்ற...

மாநிலச்செய்திகள்
காங்கிரசுக்கு தேர்தல் மூலம் சவுக்கடி கொடுங்கள்: சீமான்...

பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின்...

சூலூர் ஒன்றியத்தில் 50 கிராமங்களில் வீதி வீதியாக சென்று...

கோவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம்...

நான் வெற்றி பெற்றால் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை...

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய...

மாவட்டச்செய்திகள்
செல்வகணபதிக்கு தண்டனை: எம்.பி. பதவி பறிபோகுமா?

தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. அப்போது,...

மோடி சந்திப்பு: பாஜகவை ஆதரிப்போம்- ரஜினி, விஜய் ரசிகர்கள்...

ரஜினி, விஜய்யை நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை...

கூட்டேரி பட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்ட ஏற்பாடு:...

ஆரணி தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி நல்லாளம், கே.கொத்தமங்கலம்,...

விளையாட்டுச்செய்திகள்
சர்வதேச டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஜோகோவிச்

மான்ட் கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணிவெற்றி

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய...

பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை மோதல்

ஐ.பி.எல். கோப்பையை 2 முறை வென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். 2010,...

சினிமா செய்திகள்
பரத்துடன் நகைச்சுவை நடிகர்கள் 18 பேர் நடிக்கும் ஐந்தாம்...

தமிழில் ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்திற்குப் பிறகு பரத் நடிக்கும் படம் 'ஐந்தாம்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்!

நடிகர் தனுஷ் தற்போது இரண்டாவதாக இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்....

பூஜை படத்தில் நாட்டு பிரச்சினையை எதிர்த்து போராடும்...

நான் சிகப்பு மனிதன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர்...

இன்றைய திருக்குறள்
குறள் எண் : 432
அதிகாரம் : குற்றம் கடிதல்
thiruvalluvar
 • இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு.
 • ஈயாத லோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியல்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும்.
  • வாசகர்களின் கருத்து

  பெத்த தாயையும் கட்டின மனைவியையும் உயிருள்ளவரை மன்ம்நோகாமல் காப்பாற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமை . இந்த ....

  Calender
  ஏப்ரல் 2014 ஜய- வருடம்
  18 FRI
  சித்திரை 5 வெள்ளி ஜமாதிஸானி 17
  திருச்சிராமலை சிவன் விழா. சுபமுகூர்த்த நாள். புனித வெள்ளி. அரசு விடுமுறை.
  ராகு:10.30-12.00 எம:15.00-16.30 குளிகை:07.30-09.00 யோகம்:சித்த மரண யோகம் திதி:திரிதியை 11.10 நட்சத்திரம்:அனுஷம் 22.30
  நல்ல நேரம்: 9.30-10.30, 12.30-13.30, 16.30-17.30
  MMApps
  • கருத்துக் கணிப்பு

  தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற மோடியின் கருத்து

  ஏற்கத்தக்கது
  ஏற்கத் தக்கதல்ல
  கருத்து இல்லை